ரஷ்யாவுக்கு பிரித்தானியா எச்சரிக்கை…

Loading… உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்க மற்றும் பிற நடவடிக்கை எடுக்க பிரித்தானியா தயாராக இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஐரோப்பாவை பாதுகாக்க பிரித்தானியா விமானப்படையின் போர் விமானங்களை மற்றும் கடற்படையின் போர் கப்பல்களை அனுப்புவது குறித்து பிரித்தானியா பரிசீலித்து வருதாகக் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் Ben Wallace மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் Liz இருவரும் விரைவில் ரஷ்யாவுக்கு பயணிப்பார்கள். Loading… உக்ரைன் … Continue reading ரஷ்யாவுக்கு பிரித்தானியா எச்சரிக்கை…